கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்

கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

1.       கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்?

            கிறிஸ்மஸ் வந்தால் ஸ்டாரு வரும்

            ஸ்டாரு வந்து இங்கு என்ன சொல்லும்?

            இயேசுவே ஒளி என்று சாட்சி சொல்லும்.

                        வெல்கம் ஸ்டார் வெல்கம் ஸ்டார்

                        வெல்கம் ஸ்டாரோ வெல்கம் ஸ்டார்

                        மேரி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

                        ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

2.         கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்?

            கிறிஸ்மஸ் வந்தால் கேக்கு வரும்

            கேக்கு வந்து இங்கு என்ன சொல்லும்?

            இயேசுவின் இனிமைக்கு சாட்சி சொல்லும்.

                        வெல்கம் கேக் வெல்கம் கேக்

                        வெல்கம் கேக்கோ வெல்கம் கேக்

                        மேரி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

                        ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

3.         கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்?

            கிறிஸ்மஸ் வந்தால் குடிலு வரும்

            குடிலும் வந்து இங்கு என்ன சொல்லும்?

            இயேசுவின் பிறக்க இடம் கொடுக்கும்

                        வெல்கம் ட்ரி வெல்கம் ட்ரி

                        வெல்கம் ட்ரியோ வெல்கம் ட்ரி

                        மேரி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

                        ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

4.         கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்?

            கிறிஸ்மஸ் வந்தால் கிறிஸ்மஸ் ட்ரியும் வரும்

            கிறிஸ்மஸ் ட்ரி வந்து இங்கு என்ன சொல்லும்?

            இயேசுவே பெரியவர் என்று சொல்லும்

                        வெல்கம் ட்ரி வெல்கம் ட்ரி

                        வெல்கம் ட்ரியோ வெல்கம் ட்ரி

                        மேரி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

                        ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

5.         கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்?

            கிறிஸ்மஸ் கேரல் பாட்டு வரும்

            கிறிஸ்மஸ் கேரல் என்ன சொல்லும்?

            எங்கும் இயேசுவின் பாட்டு ஒலிக்கும்

                        வெல்கம் கேரல் வெல்கம் கேரல்

                        வெல்கம் கேரல் வெல்கம்

                        மேரி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

                        ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

6.         கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்?

            ஸேன்டா கிளாசின் மணி ஒலிக்கும்

            ஸேன்டா தாத்தா என்ன செய்வார்?

            எல்லாருக்கும் அவர் பரிசளிப்பார்.

                        வெல்கம் தாத்தா வெல்கம் ஸேன்டா

                        வெல்கம் தாத்தா வெல்கம்

                        மேரி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

                        ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

7.         கிறிஸ்மஸ் வந்தால் என்ன வரும்?

            கிறிஸ்மஸ் வந்தால் ஜாலி வரும்

            ஜாலியாக நம்ம என்ன செய்வோம்?

            இயேசுவின் அன்பிற்கு சாட்சி சொல்வோம்

                        ஜாலி கிறிஸ்மஸ் ஜாலி கிறிஸ்மஸ்

                        ஜாலி ஜாலி ஜாலி

                        மேரி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

                        ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு