09 June 2023

சோர்ந்து போவதில்லை நான்

சோர்ந்து போவதில்லை நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    சோர்ந்து போவதில்லை நான்

                        சோர்ந்து போவதில்லை

                        எனக்காய் யாவையும் செய்து முடித்தார்

                        சோர்ந்து போவதில்லை

                                    முதலும் முடிவும் இயேசுதான்

                                    நான் சேர்ந்து போவதில்லை.

 

1.         இயேசுவின் வார்த்தையில் வல்லமை

            நான் சேர்ந்து போவதில்லை.

            இயேசுவின் வார்த்தையில் விடுதலை

            நான் சேர்ந்து போவதில்லை.

                        சுகமும் பெலனும் இயேசுதான்

                        நான் சேர்ந்து போவதில்லை.

 

2.         இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் நான்

            நான் சேர்ந்து போவதில்லை.

            இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் நான்

            நான் சேர்ந்து போவதில்லை.

                        இரத்தத்தால் என்னை மீட்டார் நான்

                        நான் சேர்ந்து போவதில்லை - அவர்

 

3.         இயேசுவின் நாமம் ஜெயம் ஜெயம் நான்

            நான் சேர்ந்து போவதில்லை.

            இயேசுவின் நாமம் ஜெயம் ஜெயம் நான்

            நான் சேர்ந்து போவதில்லை.

                        சிலுவையில் சாபத்தை முறித்தார்

                        நான் சேர்ந்து போவதில்லை - அவர்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...