23 June 2023

என் பெலனாகிய கர்த்தாவே என்

என் பெலனாகிய கர்த்தாவே என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என் பெலனாகிய கர்த்தாவே

            என் பெலவீனத்தில் பெலனானீரே

            சிங்கத்தின் மேலே ஏறி நடந்து

            சர்பத்தின் தலையை நசுக்கிட

            பெலனானீரே நன்றி ஐயா

 

                        பெலன் ஆனீரே நான் பெலன் அடைவேன்

                        உலகம் முழுவதும் சாட்சியாய் நிற்பேன்

 

1.         எதற்கும் உதவாத என்னை தெறிந்து கொண்டீர்

            உம் பலத்தில் என்னை அஸ்திரமாக்கினீர்

            பெலனற்ற என்னை அழைத்தீரைய்யா

            புதிதும் கூர்மையுமான எந்திரமாக்கினீர்

 

2.         மண்ணான என்னை உம் பாத்திரமாக்கினீர்

            வெண்கல வீல் வளைக்க பெலனானீர்

            எதையும் சாதிக்க முடியா என்னை

            எதையும் தாங்கும் அஸ்திபாரமாக்கினீர்

 

3.         பெலவீன கரங்கள் உள்ள என்னை

            மலைக்குன்று உடைத்தெரிய பெலனானீர்

            பயந்து நடுங்கி வாழ்ந்த என்னை

            பிசாசின் கோட்டை தகர்க்க பெலனானீர்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...