07 June 2023

யாக்கோபின் தேவன் என் தேவன்

யாக்கோபின் தேவன் என் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    யாக்கோபின் தேவன் என் தேவன்

                        எனக்கென்றும் துணையவரே

                        எந்நாளும் நடத்துவாரே

 

1.         ஏதுமில்லை என்ற கவலையில்லை

            துணையாளர் என்னை விட்டு விலகவில்லை

            சொன்னதை செய்திடும் தகப்பனவர்

            நம்புவேன் இறுதி வரை

 

2.         என் ஓட்டத்தில் நான் தனிமையில்லை

            நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை

            தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்

            நம்புவேன் இறுதி வரை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...