23 June 2023

தாவீதை அபிஷேகித்த ஆவியானவரே

தாவீதை அபிஷேகித்த ஆவியானவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தாவீதை அபிஷேகித்த ஆவியானவரே

            என்னையும் எண்ணெய்யால் அபிஷேகியும்

            ஆவியானவரே எங்கள் ஆவியானவரே

            அபிஷேக தைலத்தின் ஆசாரியரே

 

                        ஆனந்தத் தைலம் வல்லமையின் தைலம்

                        அபிஷேக தைலம் அனல்மூட்டும் தைலம்

 

1.         அக்கினி தீபத்திலே எரிகின்ற கனல்போல

            என்ஆவியில் தீபம் ஏற்றுமையா

            தெய்வீகமாய் என்னூள் இறங்குமையா

            பிரதான ஆசாரியரே எங்கள் ஆவியானவரே

 

2.         ஆரோனின் சிரசினிலே ஊற்றப்பட்ட தைலம் போல

            எர்மோனின் பனியாக இறங்கிடுமே

            தேவ சமூக அப்பத்தால் போஷியுமையா

            ஆழமான சத்தியமே எங்கள் ஆவியானவரே

           

3.         ஆசரிப்பு கூடாரத்தின் வல்லமை மேகம் போல

            என்னையும் மூடி வழி நடத்துவீரே

            ஆவியின் அபிஷேக மழை நீரே

            ஆசீர்வாத மழை நீரே எங்கள் ஆவியானவரே

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...