06 June 2023

கடைக்கண் பார்வை எனக்கு வேண்டும்

கடைக்கண் பார்வை எனக்கு வேண்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    கடைக்கண் பார்வை எனக்கு வேண்டும்

                        என்னையே உமக்கு தந்திட வேண்டும்

                        எந்தன் தாகம் தீர்த்திட வேண்டும்

                        கிருபாகரனே கிருபை தாரும்

 

1.         நித்திய அருளை நிதம் ஈந்து

            நீதியின் பாதையில் நித்தமும் நடந்து

            ஜீவ தேவனை நிதமும் பணிந்த

            ஜீவ பாதையில் நடந்து செல்வேன்

 

2.         சத்திய வேதம் நித்தமும் பயின்று

            சகல ஜாதிக்கும் சத்தியம் அளித்து

            சாட்சி ஜீவிதம் சால பகன்று

            அழியும் மாந்தரை ஆத்துமம் செய்வேன்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...