28 June 2023

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

                        ஒவ்வொரு மனிதனும் சகோதரன் - 2

                        என் சகோதரன் 2

 

1.         வறுமையில் வாழ்பவன் என் நண்பன்

            வருத்தத்தில் இருப்பவன் சகோதரன்

            அல்லல் படுபவன் என் நண்பன்

            ஆபத்தில் இருப்பவன் சகோதரன்

            காரணம் அவனும் மனிதன் - 2

 

2.         பிற குலம் சேர்ந்தாலும் என் நண்பன்

            பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன் - 2

            பிற மொழி பேசினாலும் என் நண்பன்

            பிற மதம் சார்ந்தாலும் சகோதரன்

            காரணம் அவனும் மனிதன் - 2

 

3.         அழகை இழந்தவன் என் நண்பன்

            அறிவை இழந்தவன் சகோதரன் - 2

            ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன்

            ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன்

            காரணம் அவனும் மனிதன் - 2

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...