09 June 2023

விண்வெளி கடந்து நான்

விண்வெளி கடந்து நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    விண்வெளி கடந்து நான்

                        வேகமாய் செல்லும் நாள்

                        அந்நேரமே நெருங்குதே

                        இயேசுவை நான் காண்பேனே - என்

 

1.         பரிசுத்த ஆவியால் முத்திரை பெற்றவர்

            அவருடன் பறந்திடும் நாளும் வந்திடுமே

            பரிசுத்த ஜீவியம் செய்திட அர்பணிப்போம்

            மகிழ்ந்திடும் நாள் வரும் அந்த நாள் நல்ல நாள்

 

2.         சூரியன் சந்திரன் நட்சத்திரம் மேலாக

            தூயோனை காணவே நாளும் நெருங்குதே

            இன்பம் நிறைந்தென்றும் வாழ்ந்திட காத்திருப்போம்

            வேகமாய் வந்திடும் அந்த நாள் நல்ல நாள்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...