20 June 2023

வானத்தூதர் பாடும் சேனை பாரில் வந்ததே

வானத்தூதர் பாடும் சேனை பாரில் வந்ததே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          வானத்தூதர் பாடும் சேனை பாரில் வந்ததே

            தூதர் சேனையோடு நாமும் பாடி மகிழ்வோம்

 

                        Happy Happy Christmas

                        Mary Mary Christmas

                        பாரில் வந்தார் இயேசு பாலன்

                        Happy Mary Christmas

 

1.         உன்னதத்தில் மகிமை என்ற தொனியும்

            பூமியிலே சமாதானம் என்ற தொனியும்

            அலைகடல் பெருக்கமாய் இந்த காட்சியை

            அழகான பாடல்களால் பாடி மகிழ்வோம்

 

                        பாடுங்கள் பாடுங்கள் பாட்டுப் பாடுங்கள்

                        இயேசு பாலன் பூமியில் வந்தார் பாடி போற்றுங்கள்

                        ஏ...ஏ. ஜாலி ஓ...ஒ. ஜாலி

                        லல்லலாலா லல்லலா பாடி மகிழ்வோம்

 

2.         உள்ளமதில் உதிக்கும் மகிழ் வெள்ளமும்

            வானமதில் மிளிரும் ஒளி வெள்ளமும்

            இணையில்லா நிகரில்லா இந்தக் காட்சியை

            புதிதான பாடல்களால் பாடி மகிழ்வோம்

 

                        பாடுங்கள் பாடுங்கள் பாட்டுப் பாடுங்கள்

                        இயேசு பாலன் பூமியில் வந்தார் பாடி போற்றுங்கள்

                        ஏ...ஏ. ஜாலி ஓ...ஒ. ஜாலி

                        லல்லலாலா லல்லலா பாடி மகிழ்வோம்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...