20 June 2023

நம்பிக்கை சிறகுகள் விரித்திடு

நம்பிக்கை சிறகுகள் விரித்திடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நம்பிக்கை சிறகுகள் விரித்திடு

            மேலே மேலே பறந்திடு

            பறந்திடு மேலே பறந்திடு

 

                        பூமியெல்லாம் வானமாக

                        வானம் பூமியானது

                        ஜீவ வார்த்தை மனிதனாகி

                        மண்ணில் வாழ வந்தது

 

1.         கந்தை பொதிந்த இயேசுவே

            விந்தை அன்பைத் தந்திடு

            வல்லமையின் தேவன் உந்தன்

            மனதைத் திறக்க இடம் கொடு

 

2.         பட்ட மரமும் துளிர்த்திடும்

            உடைந்த எலும்பும் உயிர்த்திடும்

            நம்பிக்கையின் தேவன் இங்கு

            பிறந்த நாளைக் களித்திடு

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...