இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
என்னை நிரப்புங்கப்பா
உங்க வல்லமையாலே
என்னை
நிரப்புங்கப்பா
உங்க அக்கினியாலே
நிரப்பிடுங்க
என்னை நிரப்பிடுங்க
ஆவியினாலே
நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க
என்னை நிரப்பிடுங்க
உம்
வல்லமையாலே
நிரப்பிடுங்க
1. நிழலைத்
தொடுவோர்
சுகத்தைப்
பெறனும்
கச்சையைத்
தொடுவோர்
அற்புதம் பெறனும்
பேதுருபோல்
என்ன நிரப்பிடுங்க
பவுலை
போல் பயன்படுத்திடுங்
2. காலியான
பாத்திரமாக வாழ்ந்த
வாழ்க்கை
முடிவுக்கு
வரணும்
மூழ்கணுமே
நான் மூழ்கணுமே
ஆவியின்
நதியிலே மூழ்கணுமே
நிரம்பணுமே
நான் நிரம்பணுமே
பரிசுத்த
ஆவியால் நிரம்பணுமே
3. தெருவெல்லாம்
உம் அக்கினி
நதியை
என்னைக்
கொண்டு பாய்ந்திட
செய்யும்
செய்திடுங்க
ஐயா செய்திடுங்க
நதியாய்
பாய்ந்திட
செய்திடுங்க
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment