06 June 2023

வாழ்வென்னும் கடலினிலே நான்

வாழ்வென்னும் கடலினிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    வாழ்வென்னும் கடலினிலே

                        நான் ஒரு சிறு படகு

                        வல்ல பரன் இயேசு மட்டும்

                        படகினில் போதுமன்றோ

 

1.         பேரிடி மின்னல் புயலாகும்

            அலைகள் உயர்ந்து வீழ்ந்தாலும்

            அமைதி எங்கும் என்று சொல்ல

            வல்லவர் கிறிஸ்துவன்றோ

 

2.         கொடும்பஞ்சம் பசியினிலே

            பலகோடிகள் வாடிடுதே

            என்னைத் தம் கண்மணிப்போல்

            காப்பவர் கிறிஸ்துவன்றோ

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...