03 April 2023

இம்மானுவேலர் பூலோகம் வந்திட்டார்

இம்மானுவேலர் பூலோகம் வந்திட்டார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இம்மானுவேலர் பூலோகம் வந்திட்டார்

            மனுபெலனுள்ள ஆவியின் பெலத்தினால்

            மனிதராய் பிறந்திட்டார்

            தேவக்குமாரன் இயேசு விண்ணின்று இறங்கினார்

            உனக்காக எனக்காக மீட்பர் உதித்தார்

                        இது வெளிச்சம் உதிக்கும் பாவ சாபம் தொலைக்கும்

                        இரட்சிப்பு கிடைக்கும் சமாதானம் பிறந்தது

 

1.         இஸ்ரவேலை ஆளும் பிரபு யூதாவில் வந்துதித்தார்

            யூதாவின் சிங்கம் இன்று மனு உருவம் எடுத்தார்

            இராஜாதி ராஜா இவர் கர்த்தாதி கர்த்தா இவர்

            என்றென்றும் வாழ்கவே

 

2.         மனுஷக்குமாரனை தேவக்குமாரனாக்க

            தேவக்குமாரன் இன்று மனுஷக்குமாரனானார்

            மன்னாதி மன்னர் இவர் தேவாதி தேவன் இவர்

            என்றென்றும் வாழ்கவே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...