15 April 2023

எங்கு போகிறாய் நீ என்ன செய்கிறாய்

எங்கு போகிறாய் நீ என்ன செய்கிறாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          எங்கு போகிறாய் நீ என்ன செய்கிறாய்

            சத்தியத்தின் பாதையை ஏன் வெறுக்கிறாய்

 

                        வாலிபனேவாலிபனே

                        கன்னிகையே இளம் கன்னிகையே

                        வாலிப பிராயத்திலே சிருஷ்டிகரை நினைத்திடுவாய்

 

1.         வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் செய்வான்

            வேதத்தின்படி தன்னை காப்பதினால் சுத்தம் செய்வான்

            கோணலும் மாறுபாடும் நிறைந்த சந்ததியில்

            வேதத்தால் வீரனாய் எழுந்து நிற்பான்

 

2.         காரியத்தின் கடைத்தொகையை நீங்கள் கேட்டிடுவீர்

            பயந்து கர்த்தரின் கற்பனையை கைக்கொள்ளுவீர்

            ஒவ்வொரு கிரியையும் அந்தரங்க பாவத்தையும்

            நீதி தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...