எத்தனை நன்மைகளை எனக்காய் செய்தாரே

எத்தனை நன்மைகளை எனக்காய் செய்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          எத்தனை நன்மைகளை எனக்காய் செய்தாரே

            கிருபை வரங்களையும் எனக்காய் அளித்தாரே

                        நன்றி நன்றி நன்றி என்று உரைத்திடுவேன்-2

                        துதி கீதங்களால் தினம் ஆர்ப்பரிப்பேன் - 2

 

1.         பாவத்தில் உழன்ற என்னை

            தூக்கி எடுத்தாரே - 2

            எந்தன் உயிருள்ள நாளெல்லாம் - 2

            நல்ல சாட்சியாய் வைத்தாரே - 2 - நன்றி

 

2.         மீட்பர் இயேசு உண்டேல்

            நம்மை மீட்க எவருமுண்டோ - 2

            நமக்காய் உதிரம் தந்த - 2

            நல் மீட்பரை மறவாதே - 2 - நன்றி

 

3.         நாம் ஒன்று கேட்கும்போது

            அவர் ஒன்று செய்வதில்லை - 2

            இந்த உலக தகப்பனிலும் - 2

            மிகப்பெரியவர் பரமப்பிதா - 2 - நன்றி

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு