04 April 2023

ஒரு குறையில்லாமல் காத்து வந்தீரே

ஒரு குறையில்லாமல் காத்து வந்தீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          ஒரு குறையில்லாமல் காத்து வந்தீரே

            கோடி ஸ்தோத்திரமே

            என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே

            ஆயிரம் ஸ்தோத்திரமே

 

                        ஆருயிரே ஆறுதலே

                        ஆயுளெல்லாம் காப்பவரே

 

1.         என்முன்னே சென்றீரே என் பயணத்தை காத்தீரே

            மகிமையால் மூடிக் கொண்டீரே

            எங்கள் குடும்பத்தை காத்து வந்தீரே

 

2.         வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே

            பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே

            எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

 

3.         என் விளக்கை ஏற்றினீரே

            என் இருளை அகற்றினீரே

            எதிரியின் கண்கள் முன்பாக

            என் தலையை நிமிரச் செய்தீரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...