21 April 2023

அல்லேலூயா என்று சொல்லிப் பாடிடுவோம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அல்லேலூயா என்று சொல்லிப் பாடிடுவோம்

                        ஆர்ப்பரித்து நம்மில் நாம் அகமகிழ்வோம்

                        ஸ்தோத்திரம் என்றுச் சொல்லி துதித்திடுவோம்

                        தோல்வியே இல்லையென்று ஜெயித்திடுவோம்

 

1.         மன்னன் இயேசு வருவார் என்று பார்த்திருப்போம்

            மணவாளன் வருவார் என்று காத்திருப்போம் - 2

            மணவாட்டி நாம் என்று ஆயத்தமாவோம்

            மகிழ்ச்சியோடு கைக்கொட்டி வாழ்ந்திடுவோம்

 

2.         கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபையினிலே

            கன்னியமாய் ஒன்றுக்கூடி களித்திருப்போம் - 2

            காலமெல்லாம் காத்திடுவார் நம்பிடுவோம்

            கண்ணீரை துடைத்திடுவார் வியந்திடுவோம்

 

3.         தேவனுக்கு மகிமைச் சொல்லி அழைத்திடுவோம்

            தேற்றரவாளனுக்கு அன்புச் செலுத்துவோம் - 2

            ஓய்வு நாளில் ஒய்யாரமாய் கூடிடுவோம்

            ஓங்கி ஒலித்து ஜென்மதாபம் புரிந்திடுவோம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...