15 December 2023

தென்றல் காற்றே வீசு தேவ பாலன் இயேசு

தென்றல் காற்றே வீசு தேவ பாலன் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   தென்றல் காற்றே வீசு தேவ பாலன் இயேசு

                        கண்ணுரங்கவே வீசு காற்றே மெல்ல நீ வீசு

                        ஆரீரராரோ ஆரீரராரோ

                        தூங்கு பாலா தூங்கு நீ - 2

 

1.         வண்ண மாளிகை துறந்ததேன்

            சின்ன பாலனாய் பிறந்ததேன்

            மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம்

            மன்னவர் உள்ளம் வந்ததாலோ - 2 - தென்றல் காற்றே

 

2.         தியாக தீபமே பாலகா

            தூங்கு மாமரி மடிதனில்

            விண்மேகத்தோடு விளையாடும் நிலவே

            விண்ணவர் தூங்க வந்திடாயோ - 2 - தென்றல் காற்றே

 

https://www.youtube.com/watch?v=c-OaRtryzZg

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...