27 December 2023

காலையில் எழுந்ததும் நான்

காலையில் எழுந்ததும் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   காலையில் எழுந்ததும் நான்

                        கர்த்தரை நோக்கிடுவேன்

                        கண்களை ஏறெடுப்பேன்

                        கைகளை உயர்த்திடுவேன் - 2

 

1.         எனக்கு உதவி செய்யும் எனது ஆண்டவர்

            என் பக்கம் இருக்கின்றீரே - 2

            எதிரி என்ன செய்வான்?

            எப்படி மேற்கொள்வான்? - 2 - காலையில்

 

2.         எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்

            என் பக்கம் இருக்கின்றீரே - 2

            ஏன் நான் கலங்கிடனும்?

            ஏன் நான் பயப்படனும்? - 2 - காலையில்

 

3.         தேவ சமூகத்தில் எல்லாம் பார்த்துக் கொள்வீர்

            யெகோவாயீரே நீரே - 2

            எதையுமே இழப்பதில்லை

            ஒன்றுமே குறைவதில்லை - 2 - காலையில்

 

 

 

https://www.youtube.com/watch?v=TbPTyCCLNOo

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...