01 December 2023

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்

            பச்சல என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் - 2

 

                        அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு

                        பிஞ்சு ரசவ கருத்தில் வெச்சு பாடு - 2

 

1.         நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்

            நம்மை எல்லாம் நல்லவனா மாற்ற பொறந்தார் - 2

            வெற்றிமையை மறந்திடனும் ஒற்றுமையா வாழ்ந்திடனும் - 2 - பெத்தலகேம்

 

2.         நஞ்சு போன நஞ்ச நிலம் மாத்த பொறந்தார்

            பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார் - 2

            கஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார்

            வெற்றிமையை மறந்திடனும் ஒற்றுமையா வாழ்ந்திடனும் - 2 - பெத்தலகேம்

 

https://www.youtube.com/watch?v=czWsLXepkss

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...