என் கர்த்தர் செய்ய நினைத்தது
என் கர்த்தர்
செய்ய நினைத்தது
அது
தடைபடாது
என்
தேவன் என்னை ஆசீர்வதித்தால்
தடுப்பது
யாரு - 2
என்
தேவனால் நான் உயருவேன்
என்
தேவனால் நான் பெருகுவேன்
- 2
நிச்சயம்
நடக்கும் - 2
சுற்றியுள்ள
கண்கள் அதை பார்க்கும்
- என்னைச்
1. நான்
கலங்கி நின்றபோது
கலங்காதே
என்றாரே
நான்
தனித்து நின்றபோது
நான்
இருக்கிறேன் என்றாரே
நன்
கலங்கி நின்றபோது
Don't Fear என்றாரே
நான்
தனித்து நின்றபோது
I am with you என்றாரே
கர்த்தர்
எந்தன் கரம் பிடித்து
நான்
உன்னை விட்டு விலகேன்!
நான்
உன்னை என்றும்
கைவிடேன் என்றாரே
- 2
2. நான்
முடியாது என்றபோது
முடியும்
என்றாரே
நான்
மனம் தளர்ந்தபோது
தளராதே
என்றாரே
நான்
முடியாது என்றபோது
Don't give up என்றாரே
நான்
மனம் தளர்ந்தபோது
Try Again என்றாரே
கர்த்தர்
எந்தன் அருகில்
நின்று
நான்
உனக்காய் யாவும்
செய்வேன்
உன்
தேவை பார்த்துக்
கொள்வேன் என்றாரே
- 2
En karththar seiya
nenaiththathu
Athu
thadaipadaathu
En Devan ennai aaseervathiththal
Thaduppathu
yaaru - 2
En devanaal naan uyaruvaen
En devanaal naan perukuvaen
- 2
Nechsayam nadakkum - 2
Sutriyulla kankal athai paarkkum - ennaich
1. Naan
kalangki nenrapoathu
Kalangkaathae
entrarae
Naan
thaniththu nenrapoathu
Naan
irukkitraen entrarae
Nan kalangki nenrapoathu
Don't Fear entrarae
Naan
thaniththu nenrapoathu
I am with you entrarae
Karththar
enhthan karam pitiththu
Naan
unnai vitdu vilakaen!
Naan
unnai enrum kaividaen entrarae - 2
2. Naan
mutiyaathu enrapoathu
Mutiyum
entrarae
Naan
manam thalarnhthapoathu
Thalaraathae
entrarae
Naan
mutiyaathu enrapoathu
Don't give up entrarae
Naan
manam thalarnhthapoathu
Try Again entrarae
Karththar
enhthan arukil nenru
Naan
unakkaai yaavum seivaen
Un
thaevai paarththuk kolvaen entrarae - 2
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment