05 January 2021

உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன் என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

முகநூலில் கானொளியாக காண

 

 

 

 

 

          உம்மை ஆராதிப்பேன்-4

            என் நாட்கள் முடியும் வரை

            என் ஜீவன் பிரியும் வரை

            என் சுவாசம் ஒழியும் வரை

 

                        உம்மையே ஆராதிப்பேன் - 4

 

1.         தாயின் கருவில் உருவாகும் முன்னே

            பெயர் சொல்லி அழைத்தவர் நீரே

            தாயினும் மேலாக அன்பு வைத்து

            நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

 

2.         எத்தனை முறை இடறினாலும்

            அத்தனையும் மன்னித்தீரே

            நன்மையும் கிருபையும் தொடர செய்து

            என்னை மீண்டும் நடக்க வைத்தீரே

 

3.         பாவி என்று என்னை தள்ளிடாமல்

            அன்போடு அணைத்து கொண்டீரே

            என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள

            நீர் எனக்காக மீண்டும் வருவீரே


            Ummai aarathippaen-4

            En naatkal mutiyum varai

            En jeevan piriyum varai

            En suvaasam ozhiyum varai

 

                        Ummaiyae aaraathippaen - 4

 

1.         Thayin karuvil uruvaakum munnae

            Peyar solli azhaiththavar neerae

            Thayinum maelaaka anpu vaiththu

            Neer enakkaaka jiivan thanhthiirae

 

2.         Eththanai murai idarinaalum

            Aththanaiyum manniththiirae

            Nanmaiyum kirupaiyum thodara seithu

            Ennai miindum nadakka vaiththiirae

 

3.         Paavi enru ennai thallidaamal

            Anpoadu anaiththu kontiirae

            Ennaiyum ummudan saerththukolla

            Neer enakkaaka miindum varuviirae

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...