27 January 2021

ஊரெல்லாம் உறங்கிடும் நேரம்

ஊரெல்லாம் உறங்கிடும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

முகநூலில் கானொளியாக காண

 

 

                   ஊரெல்லாம் உறங்கிடும் நேரம்

                        விண்மகன் இயேசு மண்ணினை மீட்க

                        கன்னி மடியில் தவழ்ந்தாரே

 

1.         நமக்கொரு பாலகன் பிறந்தார்(ரே)

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2

            வல்லமை தேவன் நித்திய ராஜன்

            அதிசயமானவர் இவர்தானே-2 - ஊரெல்லாம்

 

2.         யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுவே

            ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே-2

            சிங்காசனத்தில் ஆளுகை செய்யும்

            சமாதான பிரபு இவர்தானே-2

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...