மாறாதவர் என் தேவனே
மாறாதவர்
என் தேவனே
மகிமைக்கு
பாத்திரர் கர்த்தரே
மகத்துவமான
என் தேவனே
மாட்சிமை
நிறைந்த கர்த்தரே
மகிமை
மகிமை மாட்சிமை
மாறாதவர்
என் தேவனுக்கே
மகிமை
மகிமை மாட்சிமை
சர்வ
வல்லவர் என் கர்த்தருக்கே
1. செங்கடல்
வழியை திறந்தவர்
எரிகோ கோட்டையை
தகர்த்தவர்
மலைகள்
போன்ற சோதனையை
வழிகளாக்கிடும்
வல்லவர்
2. மட்செடி
தன்னில் தோன்றினவர்
முகமுகமாய்
பேசினவர்
மூன்றில்
ஒன்றாய் ஜொலிப்பவர்
முற்றிலும்
ஜெயமாய் நடத்துவார்
3. ஆகாரின்
கண்ணீரை கண்டவர்
அன்னாளின்
ஜெபத்தை கேட்டவர்
உந்தன்
கண்ணீரை கண்டிடுவார்
உந்தன்
ஜெபத்தை கேட்டிடுவார்
4. எலியாவின்
ஜெபத்தை கேட்டவர்
அக்கினியால்
பதில் கொடுத்தவர்
உனக்கு
எதிராய் எழுப்பிடும்
ஆயுதம்
ஒன்றும் வாய்க்காதே
Comments
Post a Comment