பிறந்தார் பிறந்தார் தேவன் மானிடராய் பிறந்தார்
பிறந்தார்
பிறந்தார் தேவன்
மானிடராய் பிறந்தார்
பிறந்தார்
பிறந்தார் மனிதர்
வாழ்வடைய பிறந்தார்
- 2
வான சேனைகள்
தூதர் கூட்டங்கள்
ஒன்றாய்
கூடினர் - ஏன் பாடினர்?
- 2
உன்னத தேவனுக்கு
மகிமையாக
பூமியில்
மனிதருக்கு பிரியமாக
- 2 - பிறந்தார்
1. மேய்ப்பர்
நடுவினில் நள் இரவினில்
தூதர்
தோன்றியே என்ன
அறிவித்தார்?
- 2
எல்லா
ஜனத்துக்கும்
நிறைவானதோர்
சந்தோஷமாய்
நற்செய்தியாய்
- 2 - பிறந்தார்
2. உலகமே
அவரால் உண்டானாலும்
ஒரு
சத்திரத்தில்
இடம் இல்லையோ?
- 2
சின்ன
பெத்தலயில்
ஒரு முன்னணையில்
நம்மை
மீட்கவே தாழ்மையாகவே
- பிறந்தார்
- PAUL ANDREW, PRISCILLA PAUL
Comments
Post a Comment