மாயை மாயை எல்லாம் மாயை மனம்
மாயை,
மாயை, எல்லாம்
மாயை... (4)
மனம்
திரும்பு என்
மகனே...
1. உழைத்து
உழைத்து சோர்ந்திட்டாயோ
வருத்தப்பட்டு
நீ சுமக்கிறாயோ?
(2)
சுமந்து
காக்கும்
கன்மலையை
மறந்து
நீயும் அலைகிறாயோ
(2)
2. வான
மன்னாவால் போஷிப்பேனே
ஜீவத்
தண்ணீரால் நிரப்புவேனே
(2)
காட்டுப்
புஷ்பங்களை
உடுத்தும்
நான்
மகிமையாய்
உன்னை உடுத்துவேனே
3. இரட்சிப்பின்
நம்பிக்கை
நமக்கு உண்டு
இயேசுவின்
மூலமாய்
நமக்கு உண்டு
ஏகமாய்
நாமும்
பிழைத்திருக்க
அவர்
நமக்காய்
மரித்தாரே (2)
Comments
Post a Comment