துள்ளலான பாட்டு துதிகானா பாட்டு
துள்ளலான பாட்டு
துதிகானா
பாட்டு
துள்ளி
துள்ளி பாடு இயேசுவையே
கொண்டாடு - 2
1. மன்னன்
மனிதராக மண்ணில்
பிறந்தாரே
மாட்சிமை
என்றும் நமக்குத்
தந்தாரே - 2
பனி
தூவும் இரவிலே
பசுவின் குடிலிலே
இயேசு நமக்காக
பிறந்தாரே
என்றும்
அவரை கொண்டாடுவோம்
- 2 - துள்ளலான
2. இன்பம்
என்றும் உண்டு
உந்தன் வாழ்விலே
துன்பம்
என்றுமே பறந்து
போகுமே - 2
பாவம்
மாறுமே சாபம் மாறுமே
இயேசு
உன்னில் உண்டு
என்றும் கொண்டாடு
கிறிஸ்மஸ்
பாட்டுப்பாடி
அவரைக் கொண்டாடு
- 2 - துள்ளலான
- DG Crew
Comments
Post a Comment