மீகா 7ம் அதிகாரம் 15ம் வசனம் சட்டவாக்கியமே
CSI திருநெல்வேலி
திருமண்டலம், சட்டவாக்கியம்
- 2022
மீகா 7ம்
அதிகாரம் 15ம்
வசனம் சட்டவாக்கியமே
நம்
வாழ்வில் நிறைவேறுமே
நீ எகிப்து
தேசத்திலிருந்து
புறப்பட்ட
நாளில் நடந்தது
போலவே
உன்னை
அதிசயங்களைக்
காணப்பண்ணுவேன்
- 2
ஆமென்
ஆமென் அல்லேலூயா
ஆஹா
ஹா ஹா
அல்லேலூயா
உன்னை
அதிசயங்களைக்
காணப் பண்ணுவார்
கோரஸ்
1
கடைசி
காலம் நெருங்கிற்றே
கர்த்தரின்
வருகை சமீபமே
காத்திருந்து
பெலனடைவோம்
கழுகு
போல் செட்டைகள்
அடித்து எழுவோம்
கோரஸ்
2
ஜெபிக்கும்
உனக்கு பதில் உண்டு
ஜெபிக்க
ஜெபிக்க பலன் உண்டு
பதறாதே
கலங்காதே
விசுவாசித்திடு
பதில்
உண்டு (2) நிச்சயம்
ஜெபிக்கும்
எனக்கு பதில் உண்டு,
ஜெபிக்க
ஜெபிக்க பலன் உண்டு
பதறேனே
கலங்கேனே
விசுவாசித்திடுவேன்
Comments
Post a Comment