நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

                    நன்றியால்  நெஞ்சம் நிறைந்திடுதே

                        நன்மைகள் நாளும் நினைந்திடுதே

                        என்னருள் நாதர் அருட்கொடைகள்

                        எத்தனை ஆயிரம்

                                    என்றிடுதே - ஆ ! ஆ !

 

1.         ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்

            ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்

            சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்

            தூயநல் தேன் மலர் தீங்கனிகள்.

 

2.         இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்

            எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்

            துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்

            துதித்திட சொல்லுடன் ராகங்கள்

 

3.         உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்

            உதவிகள் செய்திட பல்பணியர்

            அறவழி   காட்டிட அருள் பணியர்

            அன்புடன் ஏற்றிட ஆண்டவர்

 

4.         உருவுடன் விளங்கிட ஒருடலம்

            உடலதில் இறைவனுக்கோர் இதயம்

            பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய

            திருமறை பேசிடும் வானுலகம்


            Nandriyaal  nencham nirainthituthae

            Nanmaikal naaLum ninainthituthae

            Ennarul naathar arutkotaikal

            Eththanai aayiram

                        entriduthae - aa! aa!

 

1.         Aalkadal aakaayam vinsudarkal

            Aarukal kaatukal niirnilaikal

            Soolnthidum thentral niiL marangkal

            Thooyanal thaen malar thiingkanikal.

 

2.         inpamaay vaalnthida illangkal

            Eliludan kulanthai selvangkal

            Thunpurum vaelaiyil thunaikkarangkal

            Thuthiththida solludan raagangkal

 

3.         UravukaL makilnthida nala nanbar

            Uthavikal seythida palpaniyar

            Aravali   kaattida arul paniyar

            Anbudan aettrida aandavar

 

4.         Uruvudan vilanhkida orudalam

            Udalathil iraivanukkoar ithayam

            Perumaikal kotumaikal alintholiya

            Thirumarai paesidum vaanulakam

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு