வானத்திலே தாரகைகள் நிசத்தமான இரவு
வானத்திலே
தாரகைகள்
நிசத்தமான
இரவு
மனமெங்கும்
பனிமழை
பூலோகம்
கேட்கின்றதா
- தாலாட்டு - 2
வானத்து
தூதர் சேனை
வாழ்த்துகள் சொல்லி
வந்ததா
வானத்து
விண்மினிகள்
வாழ்த்துகள் சொல்லி
வந்ததா
1. மண்ணிலே
தேவன் இங்கு வந்ததால்
கொண்டாட்டம்
மாந்தர்
யாவருக்கும் மிகுந்த
சந்தோசம்
இந்த பூலோகில் என்றென்றும்
சங்கீதம்
வாழ்த்துகள்-வாழ்த்துகள்,
வாழ்த்துகள்-வாழ்த்துகள்,
வாழ்த்துகள்...
(பாராளும்
விண்ணின் வேந்தன்
மரியாளின்
மைந்தன் ஆயினார்)
2. சென்றனர்
தூதர்களின் செய்தி
கேட்ட ஆயர்கள்
இந்த மேசியா
லோக ரட்சகர்
இங்கு தொழுவத்தில்
இன்று ஜென்மித்தார்
பாராளும்
விண்ணின் வேந்தன்
என் வாழ்வின்
சொந்தமாயினார்
உன்னதத்தில்
மகிமையும் மண்ணில்
சமாதானமும்
வந்தது
ஓசானா
ஓசானா ஓசானா
Comments
Post a Comment