கர்த்தரை என்றென்றும் போற்றி துதியுங்கள்
கர்த்தரை
என்றென்றும் போற்றி
துதியுங்கள்
அவர்
நல்லவர் அவர் வல்லவர்
கர்த்தரை
என்றென்றும் போற்றி
துதியுங்கள்
அவர்
கிருபை என்றுமுள்ளது
- அல்லேலூயா - 8.
1. ஒருவராய்
பெரிய அதிசயம்
செய்பவரை
போற்றி
துதியுங்கள், போற்றி
துதியுங்கள்
தேவாதி
தேவனை போற்றி துதியுங்கள்
அவர் கிருபை
என்றுமுள்ளது
- அல்லேலூயா
2. இஸ்ரவேலின்
அடிமைத்தனத்தை
முறித்தவரை
போற்றி துதியுங்கள்
செங்கடலை
இரண்டாய் பிளந்தவர்
- அவரே
அவர் கிருபை
என்றுமுள்ளது
- அல்லேலூயா
3. யோர்தானை
பின்னிட்டு
குவிய செய்தவரை
போற்றி
துதியுங்கள், போற்றி
துதியுங்கள்
எரிகோ
கோட்டையை
தகர்த்து போட்டவர்
அவர் கிருபை
என்றுமுள்ளது
- அல்லேலூயா
4. வானங்களை
ஞானமாய் உண்டாக்கினவரை
போற்றி
துதியுங்கள், போற்றி
துதியுங்கள்
தண்ணீர்களுக்கு
மேலே பூமியை பரப்பினவர்
அவர் கிருபை
என்றுமுள்ளது
- அல்லேலூயா
5. பகலில்
ஆள சூரியனை படைத்தவரை
போற்றி
துதியுங்கள், போற்றி
துதியுங்கள்
இரவில்
ஆள சந்திரனை படைத்தவர்
அவர் கிருபை
என்றுமுள்ளது
- அல்லேலூயா
- சகோ. டேனியல்ராஜ்,
HFDM Gods Word
Comments
Post a Comment