20 November 2023

வானிலே புது வெள்ளி ஒன்று

வானிலே புது வெள்ளி ஒன்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                                வானிலே புது வெள்ளி ஒன்று

                        மலரென மலர்ந்ததுவே

                        வாழ்வினிலே வழி கோடி பெறும்

                        ஒளி மகன் பிறந்தாரே

                        ஒளி மகன் தவழ்ந்தாரே

                        ஒளி மகன் பிறந்தாரே

 

1.         கார்குளிரில் சான்றோர் மனதில்

            ஏழ்மையிலே நின்றார் நினைவில்

            ஊர் மலர தன் தாய் மடியில்

            தூய்மையிலே வந்தார் ஒளியில்

                        நல்மேய்ப்பர் நீ இறையல்லவா

                        என் தேவன் நீ ஒளியல்லவா

            ஆஹஹாஹாஹ

 

2.         பார் புகழும் என் தாய் மரியே

            வாழ்வினிலே உன் சேய் உறவே

            சேய் மழழை நெஞ்சோடனைய

            வாய்மை என்ன கண்டார் உலகில்

                        என் மீட்பீர் நீ தேவனல்லவா

                        என் காவல் நீர் ஒளியல்லவா

            ஆஹஹாஹாஹ

 

1.         ஆட்டிடையர் இடையைக் காக்க

            ஆண்டவரின் தூதர் தோன்றி

            உன்னதத்தில் மாட்சி உண்டு

            உலகினிலே மகிமை உண்டு

                        அஞ்சாதீர் இது நற்செய்தியே

                        ஆண்டவர் மேசியா பிறந்தாரே

            ஆஹஹாஹாஹ

 

2.         குடியில் தாழ் நிலையில்

            ஏழ் மனதில் நின்றார் நினைவில்

            பூ மகிழ தன் தாய் மடியில்

            பூமியிலே வந்தார் ஒளியாய்

                        அடிமையின் வாழ்வை உடைத்தெறிய

                        ஆண்டவர் இயேசு அவதரித்தார்

            ஆஹஹாஹாஹ

 

 

 

https://www.youtube.com/watch?v=CiLMAOSJlNc

https://www.youtube.com/watch?v=o8WpsS8NCQE

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...