28 November 2023

ஓ பாவங்கள் எத்தனையோ

ஓ பாவங்கள் எத்தனையோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       ஓ பாவங்கள் எத்தனையோ

            என் கைகள் புரிந்தனவோ

            நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி - என்

            கைகளைக் கழுவிடாதோ

 

2.         ஓ பாவங்கள் எத்தனையோ

            என் கால்கள் புரிந்தனவோ

            நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி - என்

            கால்களைக் கழுவிடாதோ

 

3.         ஓ பாவங்கள் எத்தனையோ

            என் இதயம் இழைத்ததுவோ

            நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி - என்

            இதயத்தை கழுவிடாதோ

 

4.         ஓ பாவங்கள் எத்தனையோ

            என் சிரசதும் எண்ணியதோ

            நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி - என்

            சிரசதை கழுவிடாதோ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...