03 November 2023

உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மனமே

உன் தருணம் இதுவென்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   உன் தருணம் இதுவென்று

                        உணர்ந்திடுவாய் மனமே

                        ஒரு தருணம் இது போல

                        மறுமுறை வந்திடுமோ - அறியாய்

 

1.         பணம் போனால் வந்திடலாம்

            காலம் வந்திடுமா

            பொருள் போனால் வந்திடலாம்

            வாலிபம் வந்திடுமா - உணர்வாய்

 

2.         காலங்களும் தருணங்களும்

            உனக்காய் நிற்பதில்லை

            செலவழித்த ஒரு நிமிடம்

            மறுபடி வருவதில்லை அதனால்

 

3.         உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையே

            நோக்கி திரும்பிடுவாய்

            விலையில்லா இரட்சிப்பையே

            இன்றே அடைந்திடுவாய் - வாராய்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...