20 November 2023

இறங்கிய தேவனின் நாமம் அரிய

இறங்கிய தேவனின் நாமம் அரிய

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   இறங்கிய தேவனின் நாமம் அரிய

                        இன்பமாய் வருவீர் மணவாட்டியே

 

1.         மங்கள நாயகன் இயேசுதானே

            மறுரூபமாக்க வந்துவிட்டார்

            அவருக்கு புதிய மாமம் உண்டு

            அதையும் அறிந்தே புகழ்ந்திடவே

 

2.         சத்தியம் இதுவே ஏற்றிடுவீர்

            சந்தோசமாக துன்பம் சகித்திடுவீர்

            காலத்தின் சத்தியம் வெளிப்பட்டதால்

            கர்த்தரின் நாமத்தை புகழ்ந்திடவே

 

3.         மண்ணுலகம் வந்த மணவாளன்

            உலகம் வெறுக்கும் மணவாட்டியை

            மதிப்புடன் அழைத்து செல்வாரே

            புதிய நாமத்தை புகழ்ந்திடவே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...