24 November 2023

தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்

தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

1.       தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்

            என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்.

 

2.         சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே.

            அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது.

 

3.         நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது.

            பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது.

 

4.         ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்.

            துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்.

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...