உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்-1

உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்

            சர்வ வல்லவரின் நிழலில் தங்கிடுவானே

 

                        கர்த்தர் என் அடைக்கலம்

                        கர்த்தர் என் கோட்டை

                        கர்த்தர் என் தேவன்

                        நான் நம்பியிருக்கிறவர் - உன்னதமானவரின்

 

1.         இரவின் பயங்கரமோ

            இருளின் கொள்ளைநோயோ

            எதுவும் என்னை

            என்றும் அனுகுவதில்லையே - உன்னதமானவரின்

 

2.         பகலில் பறக்கும் அம்போ

            பாழாக்கும் கொள்ளை நோயோ

            எதுவும் என்னை

            என்னும் சேதப்படுத்தாதே - உன்னதமானவரின்

 

3.         சிங்கத்தின் மேல் நடப்பாய்

            விரியனின் மேல் நடப்பாய்

            வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய் - உன்னதமானவரின்

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு