17 November 2023

நன்றி பரிசுத்தர் பரிசுத்தர்

நன்றி பரிசுத்தர் பரிசுத்தர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          நன்றி பரிசுத்தர் பரிசுத்தர்

            பரிசுத்த ஆவியே - 2

 

1.         என்னை கண்டெடுத்தீர்

            என்னை மீட்டெடுத்தீர்

            என்னை சுத்திகரித்தீர் - நன்றி

 

                        என்னை தாங்கினீர்

                        என்னை நடத்தினீர்

                        உருவாக்கினீர் - நன்றி

 

2.         இடக்கையால் தாங்கினீர்

            வலக்கையால் தழுவினர்

            மார்போடு அணைத்து கொண்டீர்

            உமது முத்தங்களால்

            என்னை உயிர்ப்பித்தீர் - நன்றி

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...