புகழ்கின்றோம் உம்மையே பணிகின்றோம் ராஜாவே

புகழ்கின்றோம் உம்மையே பணிகின்றோம் ராஜாவே

          புகழ்கின்றோம் உம்மையே பணிகின்றோம் ராஜாவே

            போற்றித் துதிக்கிறோம்

 

                        நீர் செய்த நன்மை தினம் தினம் நினைத்து

                        நெஞ்சம் மகிழ்கிறோம்

                        நீர் செய்த நன்மை தினம் தினம் நினைத்து

                        நன்றி சொல்கிறோம்

 

1.         கருவினில் என்னை கண்டவர் நீர்

            தாய் வயிற்றினின்று பிரித்தவர் நீர்

            தாயினும் மேலாய் தந்தைக்கும் மேலாய்

            என்னை நேசித்தீர்

 

2.         சின்னஞ்சிறு வயதில் காத்துக் கொண்டீர்

            செல்லப்பிள்ளையாக சுமந்து வந்தீர்

            உம்மை அறியாமல் நான் வாழ்ந்த போதும்

            என்னுடன் நீர் வந்தீர்

 

3.         உந்தன் சத்தம் கேட்டு நான் மகிழ்ந்திருப்பேன்

            உந்தன் சித்தம் செய்து நான் வாழ்ந்திருப்பேன்

            எனக்கென்று எதையும் கேட்பது இல்லை நான்

            உம்மையே கேட்கிறேன்


            Pukazhkinroam ummaiyae panikinroam rajavae

            Poatri thuthikkiroam

 

                        Neer seitha nanmai thinam thinam nenaiththu

                        Negnsam makizhkiroam

                        Neer seitha nanmai thinam thinam nenaiththu

                        Nantri solkiroam

 

1.         Karuvinil ennai kandavar neer

            Thai vayitrinindru piriththavar neer

            Thayinum maelaai thanthaikkum maelaai

            Ennai naesithiir

 

2.         Sinnagnsiru vayathil kaaththuk konteer

            Sellappillaiyaaka sumanthu vanhtheer

            Ummai ariyaamal naan vaazhntha poathum

            Ennudan neer vanhtheer

 

3.         Unhthan saththam kaetdu naan makizhnthiruppaen

            Unhthan siththam seithu naan vaazhnthiruppaen

            Enakkendru ethaiyum kaetpathu illai naan

            Ummaiyae kaetkitraen

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு