24 September 2020

ஆனந்தமாகுமே எந்நாளுமே ஆதந்தம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆனந்தமாகுமே எந்நாளுமே

                        ஆ தந்தம் பாவம் யாவும் நீங்கிற்றே

                        நான் அந்த பாக்கியம் பெற்றேன்

                        இயேசு நாதன் அந்த சிலாக்கியம் ஈந்தார்

 

1.         ஆ என்ன இன்பம் என் வாழ்வினிலே

            ஒப்பற்ற பேரின்பமே

            ஆ என்ன ஆச்சர்யம் ஆறுதலே

            ஆண்டவரின் செயலே

            இதென்ன என்றென்னை கேட்டிடுவீர்

            எவ்விதம் சொல்லிடுவேன்

            இதென்ன என்றுநான் சொல்லி முடியாத

            இயேசுவின் அன்பதையே

 

2.         கல்வாரியில் கண நேரம் நின்றேன்

            கர்த்தன் இயேசுவை கண்டேன்

            பல்லாண்டாய் என்னைப் பிணைத்திருந்தார்

            பாவம் புரண்டோடிச்சே

            வல்லமை மிக்க என் ஆண்டவர்

            சுதந்திரம் அடைந்தேன்

            எல்லோருக்கும் இதை சொல்லிட சொல்லிட

            இதயம் பூரிக்குதே

 

3.         பரலோக வீடே இன்பம்தானே

            பரத்தில்தான் என் வீடே

            சிரமங்கள் யாவும் தீர்த்திடுமே

            சீராகும் வாழ்வுதானே

            கன்மலை வீட்டில் ஏற்றுக்கொள்வார்

            கர்த்தன் கிறிஸ்தேசுவே

            பரமபிதாவின் நல் ஆளுகைக்குறித்தே

            பக்தருடன் சேர்வேன் அல்லேலூயா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...