மனதுருகி கெஞ்சுகிறேன் பாவம் மன்னியும்
மனதுருகி
கெஞ்சுகிறேன்
பாவம் மன்னியும்
மனம்
கசந்து அழுகிறேன்
என்னை மன்னியும்
1. எனக்காய்
சிலுவையில் உம்மை
தந்தீர்
உமக்காய்
உம்மிடம் எதை நான்
கொடுப்பேன்
வாரினால்
அடிக்கப்பட்டீர்
ஆணிகளால் அறையப்பட்டீர்
பாவத்தால்
அறைகிறோம் என்றுமே
சிலுவையில்
என்னை
மன்னியும் என்னை
மன்னியும்
என்னை
மன்னியும் என்னை
மன்னியும்
2. எண்ணில்லா
காயங்கள் ஏற்றுக்கொண்டீர்
அத்தனையும்
என் நோய்கள் நீங்கத்தானே
உத்தமராம்
உம்மை அன்று கல்றெறிந்த
சாட்சி நானே
என்
பாவம் கழுவிடும்
தேவாதி தேவனே
என்னை
மன்னியும் என்னை
மன்னியும்
என்னை
மன்னியும் என்னை
மன்னியும்
3. பரிசுத்தனாய்
வாழ்ந்திட கருணை
செய்யும்
உம்
இரத்தம் நீக்கிடும்
என் கறைகளை
உம்
வசனம் உயிர்ப்பிக்குமே
எந்தனின் ஆத்துமாவை
நித்திய
ஜீவனுக்காய் உம்மை
நீர் தந்தீர்
என்னை
மன்னியும் என்னை
மன்னியும்
என்னை
மன்னியும் என்னை
மன்னியும்
Manathuruki
kegnsukitraen pavam manniyum
Manam
kasanhthu azhukitraen ennai manniyum
1. Enakkaai
siluvaiyil ummai thanhthiir
Umakkaai
ummidam ethai naan koduppaen
Varinal
atikkappatteer anikalal araiyappattiir
Pavaththal
araikiroam enrumae siluvaiyil
Ennai
manniyum ennai manniyum
Ennai
manniyum ennai manniyum
2. Ennilla
kaayangkal aetrukkonteer
Aththanaiyum
en nhoaikal neengkathanae
Uththamaram
ummai anru kaltrerinhtha satchi naanae
En
pavam kazhuvidum Devathi Devanae
Ennai
manniyum ennai manniyum
Ennai
manniyum ennai manniyum
3. Parisuththanai
vazhnthida karunai seiyum
Um
iraththam neekkidum en karaikalai
Um
vasanam uyirppikkumae enthanin aththumavai
Neththiya
jeevanukkai ummai neer thanhthiir
Ennai
manniyum ennai manniyum
Ennai
manniyum ennai manniyum
தமிழ்
கிறிஸ்தவ பாடல்
தொகுப்பை காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment