24 September 2020

அபிஷேகத்தை பெறும் காலம் இது

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அபிசேகத்தை பெறும் காலம் இது

            சுவிசேசத்தை கூறும் நேரம் இது

 

                        பெற்றுக்கொள்வோம் அபிசேகத்தை

                        கூறிடுவோம் சுவிசேசத்தை

 

1.         ஊற்றப்படும் அபிசேகம்

            உன்னதத்தின் அபிசேகம்

            மாற்றப்படும் எண்ணங்கள்

            தேற்றப்படும் உள்ளங்கள்

 

2.         செக்கினாவின் அபிசேகம்

            ஜெயம் தரும் அபிசேகம்

            சோர்வை போக்கும் அபிசேகம்

            நிறைத்திடும் இப்போது

 

3.         வல்லமையின் அபிசேகம்

            வாக்குத்தத்த அபிசேகம்

            வல்லவரின் அபிசேகம்

            வந்திருங்கும் இப்போது

 

4.         நல்ல ஈவோ அபிசேகம்

            முத்திரையின் அபிசேகம்

            பேரின்பரின் அபிசேகம்

            பெற்றிடுவோம் இப்போது

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...