நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவேன்
நன்றி
சொல்லுவேன் நான்
நன்றி சொல்லுவேன்
நன்மை
செய்த இயேசுவுக்கே
நன்றி சொல்லுவேன்
1. குறைகளை
மாற்றியதால்
நன்றி சொல்லுவேன்
குற்றங்களை
மன்னித்ததால்
நன்றி சொல்லுவேன்
மற்றவர்கள்
பார்க்க மனநிறை
ஈந்து கூடவே
இருப்பதால்
நன்றி
சொல்லுவேன்
2. அனுதினம்
நடத்துவதால் நன்றி
சொல்லுவேன்
ஆலோசனை
தருவதால் நன்றி
சொல்லுவேன்
ஆண்டவனின்
பாதம் அமர்ந்திடும்போது
வந்தென்னை
அணைப்பதால்
நன்றி சொல்லுவேன்
3. கர்த்தர்
துணை இருப்பதாலே
நன்றி சொல்லுவேன்
கைத்தூக்கி
எடுத்ததாலே
நன்றி சொல்லுவேன்
கண்ணீரை
துடைத்து கரங்களைப்
பிடித்து
கண்மணிப்போல்
காத்ததாலே
நன்றி சொல்லுவேன்
Nandri solluvaen naan nandri solluvaen
Nanmai seitha Yesuvukkae
nandri solluvaen
1. Kuraikalai martiyathal nandri solluvaen
Kutrangkalai manniththathal nandri solluvaen
Matravarkal parkka mananerai iinthu koodavae iruppathal
Nandri solluvaen
2. Anuthinam nadaththuvathal nandri solluvaen
Aaloasanai tharuvathal nandri solluvaen
Andavanin patham amarnthidum poathu
Vanhthennai anaippathal nandri solluvaen
3. Karththar thunai iruppathalae nandri solluvaen
Kaiththookki eduththathalae nandri solluvaen
Kanneerai thudaiththu karangkalaip pitiththu
Kanmanippoal kaththathalae nandri solluvaen
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment