23 September 2020

உருவாக்கும் குயவன் நீரே அய்யா

உருவாக்கும் குயவன் நீரே அய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   உருவாக்கும் குயவன் நீரே அய்யா

                        உம் கையில் களிமண்ணும் நான்தானைய்யா

 

1.         என் வாழ்க்கை முழுதும் உம் சித்தம் செய்ய

            தத்தம் செய்தேன் இயேசுவே

            வற்றாத ஊற்றாய் என்னை நீர் மாற்ற

            என்னையே (ஒப்) படைக்கிறேன்

 

2.         உலகில் ஒளியாய் பிறரை வாழ்விக்கும்

            தீபங்கள் ஆகிடுவோம்

            உப்பாய் கரைந்து தியாகங்கள் செய்து

            சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

 

3.         மண்ணின் மேன்மை செல்வங்கள் யாவும்

            அற்பமும் குப்பையுமே

            சிலுவை சுமந்து உம்மைப் பின்தொடர

            ஓர் வரம் தாருமே

 


                   Uruvakkum kuyavan neerae aiyaa

                        Um kaiyil kalimannum naanthanaiya

 

1.         Envazhkkai muzhuthum um siththam seiya

            Thaththam seithaen Yesuvae

            Vattratha uuttrai ennai neer matra

            Ennaiyae (op) padaikkitraen

 

2.         Ulakil oliyai pirarai vazhvikkum

            Theebangal akiduvoam

            Uppai karainthu thiyakangkal seithu

            Satciyai vaazhnthiduvoam

 

3.         Mannin maenmai selvangkal yavum

            Arpamum kuppaiyumae

            Siluvai sumanthu ummai pinthodara

            Oar varam tharumae

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...