உம்மை துதிப்பேன் நான்

உம்மை துதிப்பேன் நான் உம்மை

                   உம்மை துதிப்பேன் நான்

                        உம்மை புகழ்வேன் நான்

           

1.         அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே

            கிருபை இரக்கத்தால் கிரீடம் சூட்டினீர்

 

2.         நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்

            கழுகைப் போல சிறகை விரிக்கச் செய்தீரே

 

3.         என் பாவங்களுக்கு தக்கதாக செய்யாமல்

            உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீர்

 

4.         எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே

            மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே

 

5.         கர்த்தர் கிரியை என்றென்றும் உள்ளது

            அவரைப் போற்றி உயர்த்திப் பாடி மகிழ்ந்திடுவேன்      


                        Ummai thuthippaen naan

                        Ummai pukazhvaen naan

           

1.         Azhivil nentru piraananai meetuk konteerae

            Kirubai irakkaththal kireedam soottineer

 

2.         Nanmaikalinaal enthan vaayai nerappineer

            Kalukai poala sirakai virikka seitheerae

 

3.         En paavangkalukku thakkathaka seiyaamal

            Unthan periya kirupaiyaalae naesiththeer

 

4.         Enthan uruvam innathu entru arinthavarae

            Mannaam intha aezhaiyai neer kandirae

 

5.         Karththar kiriyai entrenrum ullathu

            Avarai poatri uyarththi paadi makizhnthiduvaen           

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு