08 September 2021

வானமும் பூமியும் படைத்தவரே வார்த்தையால்

வானமும் பூமியும் படைத்தவரே வார்த்தையால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

1.       வானமும் பூமியும் படைத்தவரே

            வார்த்தையால் உலகைக் காப்பவரே

                        பார் போற்றும் வேந்தனே

                        பரம ராஜாவே....ஆ...ஆ....

                        பார் போற்றும் வேந்தனே

                        பரம ராஜாவே

                        பாவியை மீட்க

                        பாரினில் வந்தவரே

            வானமும் பூமியும் படைத்தவரே

            வார்த்தையால் உலகைக் காப்பவரே

            வானமும் பூமியும் படைத்தவரே

                        சரணம் சரணம்

                        சரணம் சரணம்

                        சரணமய்யா....(2)

           

2.         அதிசயமானவரே

            அகிலத்தை ஆள்பவரே

            ஆலோசனைக்கர்த்தரே

            பெரியவர் நீரே

                        சரணம் சரணம்

                        சரணம் சரணம்

                        சரணமய்யா....(2)

 

3.         வல்லமை உள்ளவரே

            அனாதையை வென்றவரே

            நித்திய பிதாவே

            பெரியவர் நீரே

                        சரணம் சரணம்

                        சரணம் சரணம்

                        சரணமய்யா....(2)

 

4.         சமாதான பிரபுவே

            சகலமும் செய்பவரே

            சரித்திர நாயகனே

            பெரியவர் நீரே

                        சரணம் சரணம்

                        சரணம் சரணம்

                        சரணமய்யா....(2)

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...