16 June 2020

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

நிஜீ.கீதங்கள்:682

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

            இந்த லேசான உபத்திரவம்

 

                        சோர்ந்து போகாதே - நீ

 

1.         உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்

            புதிதாக்க படுகின்ற நேரமிது சோர்ந்து

 

2.         ஈடு இணையில்லா மகிமை

            இதனால் நமக்கு வந்திடுமே

 

3.         காண்கின்ற உலகம் தேடவில்லை

            காணாதப் பரலோகம் நாடுகிறோம்

 

4.         கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்

            பாக்கியம் நமக்கு பாக்கியமே

 

5.         மன்னவன் இயேசு வருகையிலே

            மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

 

6.         மகிமையின் தேவ ஆவிதாமே

            மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...