நல்ல போராட்டம் போராடி எல்லையை நாடு
நல்ல போராட்டம்
போராடி எல்லையை
நாடு
அல்லல்
தொல்லை அணுகிடும்
நில்லாமல் ஓடு
பாரம் பாவம்
தள்ளி இலக்கை நோக்கி
நேராய்
ஓடு தேவன் நியமித்த
ஓட்டம்.
1. பின்னானதை
மறந்து மன்னோக்கியே
ஓடு
கன்மலை
கிறிஸ்துவின்மேல்
கண்பதித்தோடு
இச்சையடக்கி
ஓடிடுவாய் இங்குயாவிலும்
உச்சிதமான
அழியாக் கிரீடம்
உனக்குண்டு
2. எச்
சமயத்திலும் சாத்தான்
இடறல் செய்யினும்
நிச்சயத்துடன்
ஓடி பரிசைப் பெறுவாய்
காடு
மேடு கண்டு அஞ்சி
களைத்து நில்லாதே
கூடுதல்
பெலன் அளிப்பார்
குதித்தே ஓடுவாய்
3. அசைந்து
மாறும் இந்த லோக
பந்தம் கலைந்து
அசைவில்லாத
நாட்டை நோக்கி
ஆவலாய் ஓடு
அக்கம்
பக்கம் பார்த்திட்டாலும்
அடைவாய் தோல்வியே
எக்காளம்
போல் நிற்கும்வரை
எதிர்நோக்கி ஓடு
4. ஓட்டம்
முடியும் நாள்
சமீபம் உள்ளம்
போதிப்பார்
பாட்டுப்பாடி
ஆனந்திப்பாய்
பரமன் வீட்டிலே
நல்ல
போராட்டம் போராடி
ஓட்டம் முடித்து
வல்ல
விசுவாசம் காத்தால்
நீதியின் கிரீடம்
Nalla poaraattam poaradi ellaiyai naadu
Allal
thollai anukidum nillaamal oadu
Paaram
paavam thalli ilakkai nhoakki
Naeraay
oatu Devan niyamiththa oatdam.
1. Pinnaanathai
maranthu munnoakkiyae oadu
Kanmalai
kristhuvinmael kanpathiththoadu
itchchaiyadakki
oadituvai ingku yavilum
Utchithamaana
azhiya giriidam unakkundu
2. Ech
chamayaththilum saththan idaral seiyinum
Nitchayaththudan
oadi parichai peruvai
Kaadu
maedu kandu anchi kalaiththu nillaathae
Kooduthal
pelan alippaar kuthiththae oaduvaai
3. Asainthu
maarum intha loaka pantham kalainthu
Asaivillaatha
naattai noakki aavalaay oadu
Akkam
pakkam paarthitdaalum adaivai thoalviyae
Ekkaalam
poal nirkumvarai ethirnoakki oadu
4. Oattam
mudiyum naal sameepam ullam poathippaar
Paattup
paadi aananthippai paraman veettilae
Nalla
poaraattam poaraadi oattam mutiththu
Valla
visuvaasam kaathal neethiyin greedam
Comments
Post a Comment