21 July 2020

சிலுவையில் சிந்தின இரத்தம்

சிலுவையில் சிந்தின இரத்தம்

                   சிலுவையில் சிந்தின இரத்தம்

                   உனக்காக எனக்காகத்தான்

 

1.         பாவத்தின் சுமை அகற்றி

            கடும் சாபத்தின் நுகம் உடைத்து

            தரித்திரரான உன்னை

            உயர்த்தியே வைத்திடுவார்

 

2.         உன் வியாதியை குணமாக்கி

            சுகமான வாழ்வைக் கொடுத்து

            நித்திய ஜீவன் தந்து - உன்னை

            நீதிமானாய் மாற்றிடுவார்


                        Siluvaiyil sinthina raththam

                        Unakkaaka enakkaakaththan

 

1.         Paavaththin sumai akatri

            Kadum saapaththin nukam udaiththu

            Thariththiraraana unnai

            Uyarththiyae vaiththiduvaar

 

2.         Un viyaathiyai kunamaakki

            Sukamaana vaazhvaik koduththu

            Neththiya jeevan thanthu - unnai

            Neethimaanaai maatriduvaar

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...