22 July 2020

இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்பு

இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்பு

                   இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்பு

                        ஜீவனுள்ள தேவனிடம் திரும்பு

 

1.         கோடி கோடி ஜனக் கூட்டம்

            தேவன் எங்கே எங்கே என்று

            தேடி தேடிப் எங்கும் பார்த்தும்

            தெய்வம் ஒன்றும் காணவில்லை

            நாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன்

            தேடி வந்து உன்னை இன்று அழைக்கின்றார்

            இனி நீதி நேர்மை நியாயம் உன்னில் மலர்ந்திட

 

2.         ஜாதி பேதம் மத பேதம்

            சாதி பாதை கொண்டு செல்லும்

            நீதி தேவன் வழி வந்தால்

            மனித நேயம் என்றும் ஓங்கும்

            சமாதான தேவன் நம்மை ஆளும் ராஜன்

            சிலுவையில் தொங்கி ஜீவன் தந்த தெய்வம்

            அவர் அன்பு நேசம் யாவும் உன்னில் பெருகிட


                   Indiyaveay thirumpu Yesuvidam thirumpu

                        Jeevanulla Devanidam thirumpu

 

1.         Koati koati janak kootdam

            Devan engkae engkae enru

            Thaedi thaetip engkum paarththum

            Deivam onrum kaanavillai

            Naadi vantha deivam engkal Yesu rajan

            Thaedi vanthu unnai indru azhaikkintrar

            ini neethi naermai neyaayam unnil malarnthida

 

2.         Jaathi paetham matha paetham

            Jaathi paathai kondu sellum

            Neethi devan vazhi vanthal

            Manitha naeyam endrum oangkum

            Samaathana devan nammai aalum rajan

            Siluvaiyil thongki jeevan thantha deivam

            Avar anbu naesam yaavum unnil perukida

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...